Skip to main content
வல்லி மாமி.  ஒவ்வொரு வெண்டைக்காயும், கத்தரிக்காயும், முறுங்கைக்காயும் ஒரு தனி கதை சொல்கின்றது.  அவர்கள் சமைக்கும் விதம் நம்மை வெட்கத்தில் ஆழ்த்துகின்றது.  நாம் எல்லாவற்றையும் அதிகப் படுத்துகின்றோமோ என்று எண்ண வைக்கின்றது.  அவர்கள் பரிமாரும் நபர்களை பார்க்கும்போது கண் கலங்குகின்றது.  share  செய்ததற்கு மிக்க நன்றி.  ரமா ஸ்‌ரீனிவாசன்.

Comments

  1. இது எதனுடைய தொடர்பு என்பது புரியலை. வல்லியின் எந்தப் பதிவைச் சுட்டிக் காட்டுகிறது என்பதும் தெரியவில்லை.

    ReplyDelete
  2. எங்கள் பிளாக்கில் போட்ட கமெண்ட்டை இங்கு போட்டு சோதித்திருக்கிறார்!

    ReplyDelete
  3. ஒத்திகை முடிந்து விட்டால் எழுதலாமே...
    - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment