Skip to main content

Posts

Showing posts from January, 2020
CITIZENSHIP AMENDMENT ACT 2019             Protests and confusion have rocked all parts and across the length and breadth of India against this Act.   In the last few months, the country has seen violent and very unfortunate strikes and protests against this CAA2019 and the proposed pan-India National Register of Citizens (NRC) in the national capital region as also other parts of India.             Before we go into the details and nitty gritties of the Act, let us first try to understand what Citizenship Amendment Act 2019 (CAA) is all about.                 This is an act that was passed in Parliament on December 2019.   The 2019 CAA amended the Citizenship Act of 1955 allowing Indian citizenship for Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, and Christian religious minorities who fled from the nei...

அத்தி வரதரும் காஞ்சி வைபோகமும்

அத்தி வரதரும் காஞ்சி வைபோகமும்      காஞ்சிபுரம் என்றாலே நம் கண் முன் நிற்பது ஸ்‌ரீ வரதராஜ பெருமாளும் கஞ்சி காமாக்ஷி அம்பாளும்தான்.    இந்த இடத்திற்க்கு பெயரே “ வைகுண்டபதி ” என்றும் உண்டாம்.   ஏன் இருக்க கூடாது? இங்குதானே வரதராஜ பெருமாளையும் படி தாண்டா பத்தினி பெருந்தேவி நாச்சியாரையும் ஒன்றாக சேவிக்க முடியும்.   சக்தி மிகுந்த காமாக்ஷி அம்பாளும் இங்கிருந்து நமக்கு அளவில்லா, ஈடில்லா அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். காஞ்சியம்பதியை சுற்றி வந்தாலே போதும்.   யதோத்தகாரி அல்லது சொன்ன வண்ணம் செய்த பெருமாள், பாண்டவ தூத பெருமாள், பச்சை வண்ணன், பவள வண்ணன், மஹா தேசிகர் சன்னதி மற்றும் காஞ்சியிற்கே என்றும் செழிப்பை வாரி வழங்கும் குபேரன் கோவில் என்று எண்ணற்ற பாடல் பெற்ற ஸ்தலங்களை பெருமையுடன் சுமந்து கொண்டிருக்கும் ஊராகும் இது.      இதையெல்லாம் விட, 2019 ஜூலை மாதம் பொன்னேடுகளில் பொறிக்கப் பட வேண்டிய மாதமாகும்.   ஏனெனில், இந்த வருடம்தான் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளி கொணரப்படும் மாதமாகும்.   பண்டைய காலத்தில் ...

Sabarimala judgement of the Hon'ble SC

Sabarimala Judgement of the Hon’ble SC and the surrounding complexities The aftermath of the Supreme Court decision in the Sabarimala case is essentially concerning if not unnerving.  Faith is something that cannot be questioned or dissected.  There is strong resentment and disenchantment among the devotees with regard to the Supreme Court judgement.  Thousands of devotees, most among them also being women, are spearheading protests all over Kerala and outside opposing the above judgement.  The age old customs and religious rituals being judiciously followed by the devotees have now come up for questioning from the constitutional view of fundamental rights and equality.  The Gordian knot is the conflict between age old religious practice and faith and the inconsistent constitutional protection under Articles 25 and 26. It is a very serious but a sensitive one, too.  Kerala, which is always at the forefront as a role model state for the highest...

நம்மாழ்வார் சேர்க்கை சேர்வை

நம்மாழ்வார்       வைணவத்தை நாடு முழுவதும் சளைக்காமல் பறப்பிய 12 ஆழ்வார்களுள்  நம்மாழ்வார்  ஐந்தாம் இடத்தில் மிக முக்கியமாக விளங்கியவர். அவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில்  பிறந்தவர்.      நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்று    புகழப்படுபவர். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார். திருநெல்வேலியில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் அவதரித்தார். பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக...

நம்மாழ்வார் சேர்க்கை சரிதை